Map Graph

பிரதியுசா பொறியியல் கல்லூரி

சென்னை பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி

பிரதியுஷா பொறியியல் பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது பூந்தமல்லியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பூந்தமல்லிக்கும் திருவள்ளூருக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரான, திரு இராஜா ராவால் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி என்ஏஏசி-ஆல் ஏ தரச்சான்று அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, ஏஐசிடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் யுஜிசியால் பிரிவு 2 எஃப் / 12 பி இன் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது.

Read article